--- --:--:-- --

கனக துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் விஜய் பங்கேற்பு

images - 2026-10-13T172233.310

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கனக துர்க்கை அம்மன் கோயிலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

 

 

 

நெற்றியில் திலகமிட்டு, அமைதியான முறையில் அமர்ந்து கோயில் குருக்களுடன் இணைந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், இரு மாநில மக்களின் நலன் மற்றும் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon