--- --:--:-- --

ஒரே நாளில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சாண்டியின் படங்கள்..!

8

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி.விபிரகாஷூம், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும் நேருக்கு நேர் மோத உள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

ஜிவி பிரகாஷ் நடிப்பில் பேச்சுலர் படம் தயாராகி வருகிறது. ஜி.விக்கு ஜோடியாக இளம் நடிகை வித்யா பாரதி நடிக்க உள்ளார்.

 

இந்த படம் டிசம்பர் 1 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள 3-31 திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon