--- --:--:-- --

கோவையில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி..!

6

கோவையில் இரண்டு பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு செய்யப்பட்டிருப்பதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon