--- --:--:-- --

தாம்பரம் மாநகராட்சியானது..! அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி..!

1

தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கி அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக உதயமானது.

 

சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பிரிக்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைத்து அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 15 கிராம ஊராட்சிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon