--- --:--:-- --

ஹெச். ராஜாவின் விமர்சனத்திற்கு லைக் போட்ட நடிகர் சூர்யா..!

8

ஜெய் பீம் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியானதை விமர்சனம் செய்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் ராஜா பதிவிட்ட ட்விட்டர் பதிவை நடிகர் சூர்யா லைக் ய்துள்ளார்.

 

சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஓட்டிட்டு தளத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

 

இது குறித்து விமர்சிக்கும் எச்.ராஜா நம் குழந்தைகளை 3 மொழிகள் படிக்க வேண்டாம் என்று கூறிய நபர் தன்னுடைய திரைப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடுகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

 

சுயநலவாதிகள் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை நடிகர் சூர்யா லைக் செய்து உள்ளார். சூர்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon