--- --:--:-- --

நடிகை ஊர்மிளாவுக்கு கொரொனா தொற்று உறுதி.!

7

டிகை ஊர்மிளாவுக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

 

மும்பையில் வசித்து வந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon