--- --:--:-- --

கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ..!

8

டலூர் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள இந்த சூழலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon