தீப்பெட்டியின் விலை 2 ரூபாயாக உயர்வு..!

மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி விலையும் இரண்டு ரூபாயாக .உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, குடியாத்தம், காவிரி பாசன பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

 

கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்தி மூலப் பொருட்களான பாஸ்பரஸ் மெழுகு அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

 

அதில் மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி விலையும் இரண்டு ரூபாயாக .உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.