--- --:--:-- --

விஜய் ஒரு நடிகராக அரசியலுக்கு வரக்கூடாது..!

3

விஜய் போன்ற பிரபல நடிகர்கள் பொதுவாழ்க்கைக்கு வரும் பொழுது நடிகர் என்ற முத்திரையோடு மட்டும் வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசியல் கொள்கையை முன்னிறுத்தி வர வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அதிமுக ஆளுமை திறமை உள்ள தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டு இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon