--- --:--:-- --

5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி..!

9

5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த பைசர் பயோடெக் நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அமெரிக்காவின் நிறுவனமும் ஜெர்மனியில் பயோ டெக் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

 

குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைத்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதால் பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் காய்ச்சல், உடல்வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் இந்த தடுப்பூசி 5 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த பயோடெக் நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon