--- --:--:-- --

விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

3

விவாகரத்து வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகவும் இதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

ஆனால் இதை இருவரும் இதுவரை மறுக்கவில்லை. இந்தநிலையில் சமந்தா ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது நீங்கள் நிஜமாகவே மும்பையில் குடியேற போகிறீர்களா என ரசிகர் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதில் அளித்த சமந்தா மற்ற வதந்திகள் போல இதுவும் உண்மையில்லை எனவும் எப்போதும் ஹைதராபாத்தில் தான் வாழ்வேன் எனவும் விளக்கமளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon