--- --:--:-- --

நடிகர் சிவாஜிக்கு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ள கூகுள்..!

4

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிட்டுள்ளது. சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon