--- --:--:-- --

தமிழகத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை..!

7

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கனமழை காரணமாக சாலையில் வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

 

மேட்டூர், கொளத்தூர், கெங்க வெள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் சூறைக்காற்று பெய்ய தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்ததில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி கிராமங்களில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon