கொரொனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தங்க நாணயம்..!
திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் கொரொனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.
புனித தோமையார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 191 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் மூவருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு கொடுக்கப்பட்டது.






