--- --:--:-- --

தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

3

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த உயிரிழந்த மாணவன் தனுஷின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியை அறிவித்தது. தனுஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon