--- --:--:-- --

மனைவியை விவாகரத்து செய்துள்ள கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்..!

11

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 8 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஷிகர் தவான் உடன் விவாகரத்தாகி இருப்பதாக அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

அவர் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்வதால் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். முதலில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த ஆயிஷா அவரை 2012ஆம் ஆண்டு விவாகரத்து செய்து ஷிகர் தவானை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

 

ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளுடன், ஷிகர் தவான் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon