--- --:--:-- --

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் – ராகுல் காந்தி

3

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் 12ஆம் நாள் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

 

இந்த நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மாணவர்கள் நலனில் ஒன்றிய அரசு கண்மூடித் தனமாக இருப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

மாணவர்களுக்கான நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon