--- --:--:-- --

Month: August 2021

பிரபல திரைப்பட நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்..!

பிரபல திரைப்பட நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. கேரளாவை சேர்ந்த சித்ரா குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகி பின் நாட்களில் மோகன்லாலுக்கு...

ஒரே முறையில் 3 கன்றுகளை ஈன்ற பசுமாடு..!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பசுமாடு ஒன்று ஒரே முறையில் 3 கன்றுகளை ஈன்றது. அரசன் ராஜலட்சுமியின் பசுமாடு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 3 கன்றுகளை ஈன்றது....

மூன்று குழந்தை பெற்றுக் கொண்டால் சலுகை வழங்கப்படும்..!

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் தம்பதிகள் மூன்று குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது....

விமான நிலையத்தில் சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலர்!

நடிகர் சல்மான்கான் மும்பை விமான நிலையத்தில் சீருடையணிந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.   டைகர் 3 படப்பிடிப்பிற்காக விமான நிலையம் வந்த...

பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்ட ஆப்கன் குழந்தை..!

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கப்பல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில்...

தப்பியோடிய கைதியை பிடிக்க 3 தனிப்படை..!

வேலூர் அருகே தப்பியோடிய கைதியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் அடுத்த மேல்மொத்த குடி பகுதியில் நிலத்தகராறில் கணவன் மனைவியை வெட்டிய வழக்கில் சத்யராஜ் என்பவர்...

32 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை..!

குஜராத் மாநிலம் வதோதராவில் 32 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 6 பேரை 20 நிமிடங்களில் போலீஸ் மோப்பநாய் அடையாளம் காட்டியது....

இந்தியாவில் சைடஸ் கேடில்லா நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல்..!

கொரொனா பரவலுக்கான அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவிலேயே தயாரான சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைக்கோவிட் தடுப்பூசிகள் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.   உலகிலேயே...

ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்..!

ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.   சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறை...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   இது தொடர்பாக...

தி.மு.க.ஆட்சியில் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த அணைக்கு வந்த சோதனை: கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் களவாணி கும்பல்.. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ளது வெலக்கல்நத்தம் ஊராட்சி.இந்த ஊராட்சியில் வெலக்கல்நத்தம் அணை என்னும் செட்டேரி அணை உள்ளது.கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை....

சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறாரா..?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.   மேலும் சமீபத்தில்...

மொபைல கேம் விளையாடிட்டே இருக்கான் சார்..! தனது அண்ணனை ஆசிரியரிடம் மாட்டிக் கொடுத்த சிறுமி..!

படிக்காமல் எப்போதும் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் தனது அண்ணனை நன்றாக அடித்து படிக்கசொல்லிக் கொடுக்குமாறு ஆசிரியர்களிடம் கூறும் சிறுவயது தங்கையின் அதட்டலான வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும்...

விவேக்கை போல் இருப்பவரை தேடி அலையும் அண்ணாச்சி படக்குழுவினர்..!

ஜனங்களின் கலைஞன் விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுவே கடைசியாக அரண்மனை3, அண்ணாச்சி படம் என பல...

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன நடிகை ஹன்சிகா..!

இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக உருவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 50 கோடி வசூல் சாதனை செய்து...

120 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர் விஜய்.!

65வது படத்திற்கு நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்....

பேருந்து ஏறி இறங்கியதில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம் சாலையை அவசர கதியில் கடந்த நபர் மீது மோதி சரிந்து விபத்தில் சிக்கியதில்...

இலங்கையில் இன்றிரவு முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு..!

இலங்கை முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என...

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.   மணிகண்டன்...

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு..!

பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க...

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி தொகுப்பாளரை வேலையைவிட்டு நீக்கிய தாலிபான்கள்..!

ஆப்கானிஸ்தானில் பெண் என்பதால் செய்தி தொகுப்பாளரை தாலிபான்கள் வேலையைவிட்டு நீக்கியுள்ளனர். அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்த வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.   வழக்கம்போல் வேலைக்கு...

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை..!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி எதிர்க்கட்சித் தலைவருடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்றார்.   காணொளி காட்சி...

சிங்கப்பூரில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்காக ஐஸ் கிரீம் மியூசியம்..!

சிங்கப்பூரில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு என பிரத்தியேகமாக ஐஸ்க்ரீம் மியூசியம் திறக்கப்பட்டிருக்கிறது. காணும் இடமெல்லாம் பிங்க் மயம் என்பது போல மியூசியம் முழுவதும் பிக் நிறத்தால் மின்னி காண்போரை...

Right Menu Icon