--- --:--:-- --

ஒரே வாரத்தில் ஒரு முழு திரைப்படத்தை நடித்து கொடுத்த ஹன்சிகா..!

6

தென்னிந்திய முன்னணி நடிகையான ஹன்சிகா ஒரே வாரத்தில் ஒரு முழு திரைப்படத்தை நடித்து கொடுத்துள்ளார். நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ஒன் ஷாட் மூவி படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

 

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ராஜா துஷா இயக்கிய நிலையில் படத்தை தமிழ், தெலுங்கு, கொரியா, சீனா போன்ற பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

நடிகை ஹன்சிகா ஒரு வாரத்தில் நடித்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது, இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் படத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon