--- --:--:-- --

பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி கால் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு..!

7

ந்திர மாநிலம் அனந்தப்பூர் மலைமீதுள்ள கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் விபத்துக்கான வீடியோ வெளியாகியுள்ளது.

 

மலைவாழ்மக்களுக்காக பூஜை நடைபெற்றது. சுவாமியார் மலை மீது நின்று பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon