ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் பைசாபாத் நகரில் காலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் நிலவிவருகிறது.






