--- --:--:-- --

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின் நடிக்கிறாரா..?

10

பீஸ்ட் படத்தில் மிஷ்கின் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25வது படமான பீஸ்ட் படத்தில் செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

விஜய்க்கு வில்லனாக நடிக்க செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் . அதற்கு முன் இயக்குனர் மிஷ்கின் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

 

மிஸ்கின் பிசாசு படத்தின் பணிகளில் பிசியாக இருந்ததால் பீஸ்ட் படத்திற்கான நாட்கள் என்று ஒதுக்க முடியாத இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon