--- --:--:-- --

காயம்பட்ட அணிலுக்கு  பால் கொடுத்த பூனை..!

5

ஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே காயம்பட்ட அணிலுக்கு  பால் கொடுத்த பூனையை பார்த்து மக்கள் வியப்படைந்தனர். காயத்ரி குணமடைந்த பின் தற்போது துள்ளிக் குதித்து விளையாடி வருகிறது. பூனை அணில் பாசம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon