--- --:--:-- --

இந்து கோவில்களை சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மாடுகளை வெட்ட கூடாது..!

12

ந்து கோவில்களுக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மாடுகளை இறைச்சிக்காக கோல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்துக்கள், ஜெயிலர் மற்றும் சீக்கியர்கள் தொடர்ந்து வசிக்கும் இடங்களில் கால்நடைகளை அறுக்க தடை விதிக்கப்படுவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உரிய ஆவணங்களின்றி கால்நடைகளை மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு செல்வது புதிய சட்டத்தின்படி குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் பாரத் மாதாகி ஜெய் ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon