--- --:--:-- --

கெட்டுப்போன மீன்கள் விற்கப்பட்டதால் பெண் செய்த செயல்..!

12

துரை மாவட்டம் உசிலம்பட்டியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்பட்டதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உசிலம்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில் பெண் ஒருவர் இங்கு உள்ள கடை ஒன்றில் இரண்டு கிலோ மீன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதை சமைத்து சாப்பிட்ட சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வாங்கிய மீன் கெட்டுப்போன தெரியவந்துள்ளது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண் நீ கடை வீதிக்கு வந்து பார்த்தபோது கெட்டுப்போன மீனை கடை மீன் கொட்டி விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon