ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


விவசாய சங்கங்களின் கூட்டுறவு இயக்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிபொருட்களை வழங்கும் விழா நடைபெற்றது.

 

இதில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய கமல்ஹாசன் ஒளிப்பதிவு திருத்த சட்டத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் தடை செய்ய முடியும் என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply