முதலையை காலால் விரட்ட முயற்சித்த பெண்ணின் வீடியோ..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் முதலையை காலால் விரட்ட முயற்சித்த வீடியோ வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலை நடுவே குடிகொண்டுள்ள முதலை அங்கிருந்து செல்ல மறுத்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

அப்போது அந்த வழியே நடந்து சென்ற இளம்பெண் தனது காலைத் தூக்கி முதலையின் வாயில் வைக்க முயன்றார். இப்படி சில மணி நேரம் முதலைக்கு போக்கு காட்டிய அந்த பெண் அதனை சாலையோரமாக விரட்ட முயற்சித்தார்.

 

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் முதலை அங்கிருந்து நகர்ந்துள்ளது.


Leave a Reply