மனைவியையும், மகனையும் கூலித்தொழிலாளி தாக்கிய சம்பவம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நாகர்கோவிலில் மதுபோதையில் மனைவியையும் மகனையும் கூலித்தொழிலாளி தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் நண்பர்களிடம் பணம் வாங்கியுள்ளார் .

 

பணத்தைத் திருப்பித் தராததால் சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்று தாமஸ் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளிக்கச் சென்ற மனைவியைத் அடித்த சுரேஷ்குமார் சாலையில் வைத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.


Leave a Reply