இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது புகார் அளித்துள்ள நடிகை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சனம் கொடுத்துள்ள புகாரில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

புகாரினை பெற்றுக்கொண்டு திருவான்மியூர் போலீசார் சைபர்கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Leave a Reply