10 நிமிடத்தில் 34 பர்கரை சாப்பிட்டு சாதனை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மெரிக்காவில் நடந்த பர்கர் சாப்பிடும் போட்டியில் இரண்டு பேர் 10 நிமிடத்தில் 34 பர்கரை சாப்பிட்டு சாதனை படைத்தனர். வாஷிங்டன் மாகாணத்தில் பர்கர் சாப்பிடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்றதில் 14 பேர் கலந்து கொண்டனர். இதில் கலிபோர்னியாவை சேர்ந்தவரும், பென்சில்வேனியாவை சேர்ந்தவரும் பத்து நிமிடங்களில் 34 பர்கரை சாப்பிட்டு அசத்தியுள்ளனர்.


Leave a Reply