கோமாளி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கோமாளி படத்தை போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி 90s கிட்ஸ்களின் ஹீரோவாக கொண்டாடப்பட்டது.

 

கிரிக்கெட் மட்டையை மறந்து செல்போனில் சிக்ஸ்களை விளாசியும் நேரில் சென்று பார்ப்பதை விடுத்து ஸ்கைப் மூலம் பார்க்கும்
வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு முழு சாப்பாடு ஆகவே இந்த படம் உள்ளது.

 

இந்த நிலையில் வறுமை படத்தை தயாரித்து வரும் போனிகபூர் அடுத்ததாக கோமாளி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதில் அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply