--- --:--:-- --

புதுக்கோட்டையில் 100 நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிகரம்‌ நீட்டிய உன்னத உள்ளங்கள்

2a47c172-37c0-410d-90b5-0a473534216e

புதுக்கோட்டையில் 100 நாட்டுப்புற கலைஞர்களுக்கு 1500 ரூபாய் தொகுப்புடைய அரிசி மற்றும் 18 மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு  நிவாரணமாக  வழங்கப்பட்டது.

 

 அமெரிக்க இந்திய கூட்டமைப்பான” “வேர்கள்” மற்றும் “அமெரிக்க டல்லாஸ் நகரத்தில் உள்ள “மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்”மற்றும் கோயம்புத்தூர் நகரில் உள்ள “ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா பேரிடர் உதவிகளை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் செல்ல.தங்கையா நாட்டுப்புற பாடகர் டாக்டர்.சி.இளையராஜா திரைப்பட பிண்ணனி பாடகி.ராதிகா இளையராஜா ஆகியோர் பங்கேற்று 18 வகை மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு நிவாரணங்களை வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon