புதுக்கோட்டையில் 100 நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிகரம் நீட்டிய உன்னத உள்ளங்கள்
புதுக்கோட்டையில் 100 நாட்டுப்புற கலைஞர்களுக்கு 1500 ரூபாய் தொகுப்புடைய அரிசி மற்றும் 18 மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு நிவாரணமாக வழங்கப்பட்டது. அமெரிக்க இந்திய கூட்டமைப்பான"...





