--- --:--:-- --

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம்..!

2

புதுச்சேரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது. வில்லியனூர் புறவழிச்சாலையில் உள்ள அக்ஷயா பெட்ரோல் பங்கில் கொரொனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

 

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் களப்பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் பொதுமக்களுக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon