--- --:--:-- --

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்துள்ள புகார்.!

2

நடிகை நிவேதா பெத்துராஜ் ஸ்விகியில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான்பூச்சி இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

 

டிக் டிக் டிக், ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த நிவேதா பெத்துராஜ் நேற்றிரவு பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கக்கூடிய மூன்லைட் என்ற உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக அந்த உணவு வந்துள்ளது.

 

அதில் கரப்பான் பூச்சி இருந்ததாக தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஸிவிக்கி நிறுவனம் தெரிவித்திருந்தது.

 

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூன்லைட் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பயன்படுத்துவதற்கு வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon