--- --:--:-- --

4 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க அனுமதி..!

1

மிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

 

நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் 40 நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க பேருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon