--- --:--:-- --

திடீரென சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!

5

ஜெருசலேமில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விழுந்தது. அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் வாகனம் நிறுத்துமிடத்தில் திடீரென பூமி வெடிப்பு ஏற்பட்டது.

 

இதில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மீட்புப்பணி நடந்து வருவதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon