தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 19,588 பேருக்கு கொரொனா..!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19588 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11 லட்சத்து 86 ஆயிரத்து 344 ஆக உயர்ந்திருக்கிறது. 20 ஆயிரத்தை நெருங்கக் கூடிய நிலையில் பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 736 பேரிடம் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 147 பேர் பலியாகியுள்ளனர்.






