பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி..!
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் ஆயிரத்து 682 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் ஆயிரத்து 682 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
வேலூர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமலு 6,459 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை வீழ்த்தி ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி பெற்றுள்ளார். சவால் விடுத்திருந்த சுவேந்த அதிகாரியை தோற்கடித்து...
திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி அடைந்துள்ளார்
ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜ் 72 ஆயிரத்து 419 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
எழும்பூர் சென்னை திமுக வேட்பாளர் பரந்தாமன் 57 ஆயிரத்து 348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 39 ஆயிரத்து 485 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்....
மு க ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கே வி குப்பம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பூவை ஜெகன் மூர்த்தி வெற்றியடைந்துள்ளார். கே வி குப்பம் தொகுதியில் 11057 வாக்குகள் வித்தியாசத்தில் பூவை ஜெகன் மூர்த்தி...
பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் 20597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது. 78 ஆயிரத்து 978 வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் 70 ஆயிரத்து 65 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெறும் 26 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளரான ரவி 77 ஆயிரத்து 574 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 21,689 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளளார்.
திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் வெற்றி பெற்றுள்ளார், 12 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.71,978 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 12,271 வாக்குகள்...
காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் வெற்றி பெற்றுள்ளார். 90, 533 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.7 ஆயிரத்து 548 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 92022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 49 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் 17...
வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் 85 ஆயிரத்து 935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 29 ஆயிரத்து 766 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்....
வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 64 ஆயிரத்து 91 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 12365 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
விளாத்திகுளம் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த மார்க்கண்டேயன் 89 ஆயிரத்து 130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 37 ஆயிரத்து 893 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்....
கீழ்வேளூர் தொகுதியில் 67 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 16 ஆயிரத்து 985 வாக்குகள்...
4,105 வாக்குகள் வித்யாசத்தில் குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி அடைந்துள்ளார். 61,822 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின் தங்கியுள்ளார். 13 சுற்று முடிவில் முன்னிலையில் இருந்த நிலையில் 14வது சுற்று முடிவில் எல்.முருகன் சற்று பின் தங்கியுள்ளார்.
பரமக்குடி 21 சுற்று என் சதன் பிரபாகர்- (அதிமுக) -59004 எச்.முருகேசன் (திமுக) -67508 செல்வி (தேமுதிக) -1447 கருப்புராஜா (ம நீ ம) -3185 சசிகலா...
முதுகுளத்தூர் 15 சுற்று கீர்த்திகா முனியசாமி (அதிமுக)- 41275 ராஜகண்ணப்பன் (திமுக) -46370 நவபன்னீர்செல்வம் (ம நீ ம) -475 எம்.முருகன் (அமமுக) -9983 ரஹ்மத் நிஷா...
திருவாடனை 20 வது சுற்று கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -42084 ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -51235 வதுந ஆனந்த் (அமமுக) -24030 ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -10084 சத்தியராஜ்...