நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு..!
இந்தியாவின் சிறந்த தன்னார்வக் குழுக்கள் குறித்த தகவல்களை தனக்கு தெரிவிக்குமாறு நடிகர் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் கொரொனாவுக்கு எதிரான போரில் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் பெரும் பண உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்கள் எங்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்ற விபரங்களை தெரிவிக்குமாறு பதிவிட்டுள்ளார்.






