--- --:--:-- --

கொரொனா காரணமாக நடிகர் பாண்டு காலமானார்..!

கொரொனா காரணமாக நடிகர் பாண்டு காலமானார்..!

கைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

 

மேலும் இவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இவர் அ தி மு க கட்சியின் இரட்டை இலை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon