--- --:--:-- --

எனது ஆட்சியை பாஜகவினால் தடுத்து நிறுத்த முடியவில்லை..!

2

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். மேற்குவங்கத்தில் செய்தியாளர்கள் அனைவரையும் முன்களப்பணியாளர்கள் என அறிவித்தார்.

 

மம்தா பானர்ஜி பாரதிய ஜனதா தனது ஆட்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon