--- --:--:-- --

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

6

ஹிந்தியில் பெரும் வெற்றியடைந்த அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த், சிம்ரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனி பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

 

அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தியாகராஜன் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரக்கனி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon