இரவு நேர ஊரடங்கால் 8 மணிக்கு அடைக்கப்படும் திருப்பதி கோவில்..!
திருப்பதியில் கொரொனா பரவல் அதிகரிப்பால் கோவிலுக்குள் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அங்கு பணிபுரியும் 15 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். தேவஸ்தானத்தில் எட்டாயிரத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் இருந்த...





