18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாலை 4 மணி முதல் பதிவு செய்யலாம்..!
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
கொரொனா தடுப்பூசியைப் பொறுத்தவரை 28ஆம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம் எனறு அறிவிப்பினை அரசு விதிமுறைகளில் கொண்டு வந்திருந்த போது 28ஆம் தேதி முதல் அதற்கான பதிவுகளை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேரம் என்பது குறிப்பிடப்படாமல் இருந்தது.
இன்று மாலை 4 மணியிலிருந்துபதிவு தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.






