முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதயவியல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ்...





