தடுப்பூசிகள் இல்லாததால் மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடல்..!
தடுப்பூசிகள் இல்லாததால் மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. மும்பையில் 120 கொரொனா தடுப்பூசி மையங்கள் உள்ள நிலையில் சுமார் 75 மையங்கள் மூடப்பட்டுள்ளன.
பந்த்ரா புர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய தடுப்பூசி மையம் மூடப் பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இதனிடையே மும்பைக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் கொரோனா தடுப்பு மருந்துகள் வர இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





