--- --:--:-- --

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72 ஆயிரம் பேருக்கு கொரொனா..!

13

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72 ஆயிரத்து 330 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 72 ஆயிரத்து 330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் மொத்த மதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 459 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளதால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon