--- --:--:-- --

Month: March 2021

முடியை ஸ்ட்ரைட்டன் செய்ய முயன்ற 12 வயது சிறுவன் பலி..!

கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவை பார்த்து தலைமுடியை ஸ்ட்ரைட்டன் செய்ய முயலும்போது பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை...

ரூ. 4 லட்சம் லஞ்சம்… திருப்பூர் பெண் அதிகாரி உள்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ!

திருப்பூரில், ரூ 4 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், ஈபிஎப்ஓ பிராந்திய பெண் அமலாக்க அதிகாரி உள்ளிட்ட மூன்று பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது சிறையில்...

கொரொனா பரவல் காரணமாக முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜட் கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் இரு வாரங்களுக்கு...

தமிழகத்தில் மினி ஊரடங்கு… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று, தமிழக சுகாதாரத்துறை...

பிரேமலதா விஜயகாந்திற்கு கொரொனா தொற்று இல்லை..!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரொனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   பிரேமலதாவின் சகோதரருக்கு கொரொனா உறுதியானதையடுத்து விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை...

ஐபிஎஸ் அண்ணாமலை ஒரு சிங்கம்… நடிகை நமீதா பிரசாரம்!

அண்ணாமலை அவர்கள் ஒரு நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அவருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா பிரச்சாரம்...

தனியார் மருத்துவக் கல்லூரியில் 53 மாணவர்களுக்கு தொற்று உறுதி..!

காஞ்சிபுரத்தை அடுத்தபொன்னேரி கரை பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 53 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.   இந்த கல்லூரியில் பயின்று வந்த ஆயிரத்து 518 மாணவர்களில்...

பறக்கும்படி அதிரடி சோதனை… ரூ.3.17 கோடி தங்கம் சிக்கியது புதுகையில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்த்தில் தேர்தலை பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.17 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.   தமிழக சட்டசபை தேர்தலை...

அரசியல் உள்நோக்கத்துடன் ஐ.டி. ரெய்டு நடக்கிறது: துரைமுருகன் குற்றச்சாட்டு!

அரசியல் உள்நோக்கத்தோடுதான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது; தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு நடத்த அதிமுக தூண்டுவதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்....

தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள்..!

ஆந்திர மாநிலம் தடாவில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளில் ஒன்றை இளைஞர் ஒருவர் எடுக்க முயன்ற போது அது வெடித்து சிதறி...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் செந்தில்..!

மத்திய அரசு எந்த நலத் திட்டங்களை கொண்டு வந்தாலும் பிற கட்சியினர் வேண்டாம் என்று போராடி வருவதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.   நாகர்கோவில் சட்டமன்ற...

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார். கட்சி பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார்.   குளச்சல் தொகுதிக்குட்பட்ட...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்...

தேர்தல் முறையாக நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்..!

வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்தல் போன்றவை இல்லாமல் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை...

ஓட்டு போடலைன்னா நல்லசாவு வராது… சாபமிட்ட எம்எல்ஏ மன்னிப்பு கேட்டார்!

இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா, கண்டிப்பா நல்ல சாவு சாக மாட்டீங்க என்று நாமக்கல் எம்.எல்.ஏ. பாஸ்கர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது பேச்சுக்கு...

மே.வங்கத்தில் மம்தா ஆட்சி! பாஜகவுக்கு அதிக இடங்கள்!! கருத்துக்கணிப்பில் தகவல்…

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் மம்தாவின் ஆட்சி அமையும் என்றும், எனினும் பாஜக வலுவான எதிர்க்கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் டைம்ஸ்...

சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியுடன் கேப்டன் தோனி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியுடன் கேப்டன் தோனி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஐபிஎல் சீசன் ஏப்ரல் 9ஆம்...

யார் யார் எங்கே பிரசாரம்… உங்கள் பகுதிக்கு இன்று வரும் தலைவர் யார்?

முதல்வர் பழனிச்சாமி மதுரை, மேலூர் உள்ளிட்ட இடங்களிலும் திருவண்ணாமலை, செங்கம் உள்ளிட்ட இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினும் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர்.   சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு...

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரொனா பரவல் அதிகம்..!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரொனா பரவல் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் கொரொனா பரவல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய...

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு, தமிழக அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற...

பெண்கள் பற்றி பிரசாரத்தில் லியோனி வர்ணனை… திமுகவினர் எரிச்சல்

நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி ஊதிக்கிடக்குறாங்க என்று கோவை பிரசார கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அவரது பேச்சால் பெண்கள் முகம் சுளிக்க, திமுகவினரோ அதிருப்தி...

முதல்வர், அமைச்சர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு: ஸ்டாலின் பேச்சு

ஊழல் புரிந்த முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் உரிய தண்டனை கிடைக்கும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர்...

கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் விஜயகாந்த்..!

கும்மிடிபூண்டி தொகுதியில் தேமுதிக சார்பில் களமிறங்கும் டில்லியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில்...

Right Menu Icon