--- --:--:-- --

மு.க ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது உயர் நீதிமன்றம்..!

8

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட 2 வழக்குகளில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முதல்வர் குறித்தும் வாக்கி டாக்கி கொள்முதல் குறித்தும் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது.

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது முக ஸ்டாலின் ஏப்ரல் 16ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon